விண்டோஸ் (Windows Xp) install செய்ய உதவும் கையேடு.

xpnew18

விண்டோஸ் OS-யை install செய்வது குறித்து அனைத்து சந்தேகங்களையும், தீர்க்க உதவும் கேயேடு. இந்த கையேடுகளில் அனைத்து விளக்கங்களூம், புரியும்படி தெளிவாக, படங்களுடன் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

படித்து பார்த்து விட்டு சொல்லவும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

Windows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்…

கணினி வைரஸ், ட்ரோஜன் போன்றவைகளால் பாதிக்கப்படும் போது,  கணினியின் இயங்கு தளத்தை (operating system) மறுமுறை நிறுவ (install) வேண்டியதிருக்கும்.
கணினி வைத்திருப்போர் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய விஷயங்களில், Windows XP நிறுவும் முறையும் ஒன்று.     பலருக்கும் Windows XP நிறுவும் வழிமுறை  தெரிந்திருக்கும்.  இருப்பினும், கணினியை  பார்மட் (format) செய்து மறுமுறை நிறுவும் போது,  தகவல்கள் அழிந்து விடுமோ,  கணினி செயலிழந்து போய் விடுமோ என்ற பயம் இருக்கும்.
கணினி வைத்திருப்போருக்கும்,  ஹார்ட்வேர் தொழிலில் இருக்கும் புதியவர்களுக்கும் "Windows XP setup Simulator" என்ற அருமையான,  பயனுள்ள மென்பொருள் உள்ளது.   ஒரு கணினியை பார்மட் செய்து, windows xp-ஐ நிறுவும் போது எப்படி கணினி செயல்படுமோ,  அதே அமைப்பை இந்த மென்பொருள் ஏற்படுத்தித் தரும்.  ஆகையால், எந்த வித பயமும் இன்றி, நீங்கள் நன்றாக பயிற்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும்  விண்டோஸை நிறுவுலாம், நீக்கலாம்.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய, http://getitfreely.co.cc/xp செல்லவும்.
குறிப்பு:  ESC கீயைத் தட்டி எப்போது வேண்டுமானாலும்,  இந்த மென்பொருளில் இருந்து வெளியேறலாம்.  இதனால் கணினிக்கு எந்த பாதிப்பும் வராது.

இணையம் வழியாக பல கணினிகளை இயக்க உதவும் மென்பொருள் – டீம் வியுவர் (Team Viwer 4)

teamviewer5 teamviewer TeamViewer1
இணையம் வழியாக, பல கணினிகளை ஒரு கணினி (Computer) மூலம் பார்க்க முடியும். கோப்புகளை காப்பி செய்ய முடியும். உங்கள் கணினி போலவே உபயோகிக்க முடியும். மிக எளிய வழியில் (Options) இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். மிகவும் உபயோகமானது. எடுத்துக்காட்டாக: நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டு, உங்கள் வீட்டில் உள்ள கணினியை இயக்கலாம். உங்கள் வீட்டு கணினியின் முகப்பு தோற்றம், உங்கள் அலுவலக கணினியில் பார்க்கலாம். கோப்புகளை காப்பி செய்யலாம். அலுவலகத்தில் இருந்து கொண்டு உங்கள் வீட்டு கணினியை நீங்கள் விரும்பியவாறே இயக்கலாம். இதற்கு தேவை இரு கணினியிலும் இண்டெர் நெட் (internet) இணைப்பு வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

குறிப்பு:

Full Version வேண்டுவோர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…

பிடிஎப்(PDF) To வேர்ட்(Word) மாற்றி உங்களுக்காக…

நண்பர்களே நாம் பிடிஎப் பார்மெட்டில் ஒரு கோப்பு வைத்திருப்போம் அதில் சில திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் அத்துடன் ஒரு படமும் இணைக்க வேண்டும் எனில் அதை வேர்ட் கோப்பாக மாற்ற வேண்டும். இப்பொழுது வருகிற அனத்து பிடிஎப்பிலிருந்து வேர்ட்க்கு மாற்றும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் காசு கொடுத்து வாங்கியாக வேண்டும். அப்படி இல்லைஎன்றால் இலவச பதிப்பு தரவிறக்கி பயன்படுத்தினால் வெறும் 2 அல்லது 3 பக்கங்கள் மட்டுமே வேர்டுக்கு மாற்றித் தரும் அதனால் நமக்கு பயன் ஏதும் இல்லை.  ஆனால் AnyBizSoft நிறுவனத்தினர் சட்டரீதியாக அனைவருக்கும் பிடிஎப்லிருந்து வேர்டுக்கும் மாற்றிக் கொடுக்கும் மென்பொருளை தருகிறார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று உங்களுடைய சரியான மின்னஞ்சல் முகவரி தரவேண்டியது. 

முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள் சுட்டி

பின்னர் கீழே உள்ள படத்தில் உள்ளபடி சிகப்பு வண்ணம் அம்பு பிரகாரம் முதலில் மென்பொருளை தரவிறக்கி கொள்ளுங்கள்.

பின்னர் பச்சை அம்பு உள்ள Get KeyCode என்ற பொத்தானை தேர்வு செய்தால் கீழே உள்ள படம் போல் உங்களுக்கு இணையத்தளம் கிடைக்கும்.  அதில் முதலில் மின்னஞ்சல் முகவரி பின்னர் உங்கள் பெயர் கொடுத்தால் போதும் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இந்த மென்பொருளின் Key கொடுத்துவிடுவார்கள்.

இந்த மென்பொருளை நிறுவிய பிறகு இந்த Key கொண்டு நீங்கள் ரெஜிஸ்டர் செய்தால் போதுமானது.

பின்னூட்டங்களில் உங்கள் கருத்தினை பகிர்ந்து கொள்ளவும்.

புதிய நோக்கியா (Nokia) தீம் (Theme) - இல்வச பதிவிறக்கம்.


இலவச நோக்கியா தீம்களை பதிவிறக்கி கொள்ளுங்கள்.

அனைத்து விதமான நோக்கியா செல் போன்களுக்கும் வேலை செய்யும்.

அதாவது, mp3 பிளேயர் உள்ள அனைத்து நோக்கியா செல்களுக்கும், பதிவிறக்கி mobile-ல் install செய்து பார்த்து விட்டு பின்னூட்டம் எழுதவும்.
பதிவிறக்கம் செய்ய...


இணைப்பு.

சார்லஸ் பாபாஜ் (1792 - 1871)

இக்காலத்தில் மிகப் பெரிய மின்னியல் கணிப்பு எந்திரங்கள் ( Electronic calculating machines) கண்டுபிடிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே பொதுநோக்கக் கணிப்பொறியின் (Computer) தத்துவங்களைப் கண்டுவிடித்தவர் ஆங்கிலேயப் புத்தமைப்பாளரான சார்லஸ் பாபாஜ் (Charles Babbage) ஆவார். இவர் தாம் வடிவமைத்த ஒரு பொறிக்கு ''பகுப்பாய்வுப் பொறி" (Analytical engine) என்று பெயரிட்டழைத்தார். இது இன்றைய கணிக்கும் எந்திரங்கள் செய்யக் கூடிய அனைத்தையும் கொள்கையளவில் செய்வதற்கு ஆற்றலுடையதாக இருந்தது. ஆனால், பகுப்பாய்வுப் பொறி, மின்விசையால் இயங்கவில்லையாதலால், அத்துணை விரைவாக இயங்கவில்லை. தீவினைப் பயனாக, 19 ஆம் நூற்றாண்டுத் தொழில் நுட்பம் போதிய அளவுக்கு முன்னேற்றமடையாமல் இருந்ததால், பாபாஜ் ஏராளமான பணத்தையும் காலத்தையும் செலவிட்ட போதிலும், இப்பகுப்பாய்வு பொறியை அவரால் முழுமையாகத் தயாரிக்க முடியவில்லை. அவருடைய மரணத்திற்குப் பிறகு அவரது அற்புதமான புதுப் புனைவுத்திறன் வாய்ந்த கொள்கைகள் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டன.

எனினும் 1937 ஆம் ஆண்டில் ஹார்வர்டுப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பு மாணவராகிய ஹோவர்டு எச். அய்க்கன் (Howerd H. Aiken) என்பவரின் கவனத்தை பாபாஜின் எழுத்துகள் கவர்ந்தன. அய்க்கன் ஒரு கணிப்பு எந்திரத்தை வடிவமைக்க முயன்று கொண்டிருந்தார். எனவே அவருக்கு பாபாஜின் கருத்துகள் பெருந்தூண்டுதலாக அமைந்தன. ஐ,பி.எம் (IBM) கூட்டுறவுடன் முதலாவது பெரிய பொது நோக்கக் கணிப்பொறியாகிய மார்க்-1 (MarK-1) அய்க்கன் உருவாக்கினார். மார்க் -1 செயற்படித் தொடங்கிய ஈராண்டுகளுக்கு பிறகு 1946 ஆம் ஆண்டில் பொறியியல் வல்லுநர்களும், புத்தமைப்பாளர்களும் அடங்கிய மற்றொரு குழுவினர், ''ஈனியாக்" (Eniac) என்ற முதலாவது மின்னியல் கணிப்பு எந்திரத்தைத் தயாரித்தனர். அது முதற்கொண்டு கணிப்பொறித் தொழில் நுட்பத்தில் அசுர வேகத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன.

கணிப்பு எந்திரங்கள் உலகின் மீது ஏற்கெனவே மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. அவை எதிர்காலத்தில் இன்னும் அதிக முக்கியத்துவத்தைப் பெறக்கூடும். இந்நூலின் மூலப்பகுதியில் சார்லஸ் பாபாஜை சேர்க்க வேண்டும் என்ற எண்ணங்கூட எனக்குத் தோன்றியது. ஆயினும், கவனமாகச் சிந்தித்த பிறகு அய்க்கனையோ ''ஈனியாக்'' கணிப்பு எந்திரத்தை வடிவமைப்பதில் பெரும்பங்கு கொண்ட ஜான் மாக்லி, ஜே.பி. எக்கர்ட் ஆகியோரைவிட கணிதப் பொறிகள் தயாரிப்பதில் பாபாஜ் கணிசமான அளவுக்கு அதிமாக எதுவும் செய்து விடவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். அந்த வகையில், பாபாஜிக்கு முற்போந்த குறைந்தது மூன்று விஞ்ஞானிகளின் - பிளேஸ் பாஸ்கல், காட்ஃபீரிட் லைப்னிஸ், ஜோசஃப் மேரி ஜேக்கார்டு ஆகிய மூவரின் - பணிகளை பாபாஜின் பணிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் கூறலாம்.

புகழ் பெற்ற ஃபிரெஞ்சு விஞ்ஞானியும், கணித மேதையும் தத்துவஞானியுமாகிய பாஸ்கல், 1642 ஆம் ஆண்டிலேயே எந்திர முறைக் கூட்டல் பொறியை (Machanical adding machine) கண்டுபிடித்திருந்தார். தத்துவஞானியும் கணிதமேதையுமான காட்ஃபரீட் வான் லைப்னிஸ், கூட்டல் கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றைச் செய்யக்கூடிய ஓர் எந்திரத்தை வடிவமைத்ததார். இக் காலத்துக் கணிப்பு எந்திரங்களில் வெகுவாகக் கையாளப்படும் ஓர் எண்மான முறையின் (Sytem of Notation) ஈரிலக்க எண்மான முறையின் (Binary system) முக்கியத்துவத்தை முதன் முதலில் விளக்கிக் கூறியவரும் லைப்னிசேயாவார். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த ஜேக்கார்டு ஒரு ஃபிரெஞ்சு அறிஞர். அவர் ஒரு தறியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்குத் துளையிட்ட அட்டைகளைப் பயன்படுத்தும் சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்தார்.

ஜேக்கார்டின் தறி வாணிக முறையில் மிகவும் வெற்றியாக அமைந்தது. அவருடைய இந்தத் தறி, பாபாஜின் சிந்தனையில் வெகுவாகச் செல்வாக்குப் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மக்கள் தொகைக் கணிப்பு அட்டவணைகளில் பயன்படுத்தப்படுவதற்காக, துளையிட்ட அட்டைகளைக் கையாண்ட ஹெர்மன் ஹோலரித் (Herman Hlollerith) என்ற அமெரிக்கரிடமும் இந்தப் பொறி செல்வாக்குக் கொண்டிருக்க வேண்டும்.


எனவே, நவீன கணிப் பொறியைக் கண்டுபிடித்த முக்கிய பெருமையை மேற்சொன்ன பல்வேறு அறிஞர்களுக்கும் சரி சமமாகப் பகிர்ந்தளிக்க வேண்டியுள்ளது. அவர்கள் ஒவ்வொருவருமே சரிநிகராகத் தொண்டு புரிந்திருக்கிறார்கள். எந்த ஒருவருடைய பணியும் மற்றவர்களுடையதைவிட மேம்பட்டது என திட்டமாகக் கூறுவதற்கில்லை. எனவே, பாபாஜோ அல்லது மற்றவர்களில் எவருமோ, இந்நூலின் மூலப் பகுதியில் இடம் பெறும் அளவுக்குத் தகுதியுடையவர்களாகத் தோன்றவில்லை.

வேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Full Version.

பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள். கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ, போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள்.
அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :
1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும்.
2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம்.
3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.
4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம்.
உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.

டெரா காப்பியின் Full Version-யை பெற இங்கே கிளிக் செய்யவும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

 

அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய… – ஒரு மென்பொருள்.

 
View Full AlbumInlineRepresentation2068b596-b099-426b-b7cb-5d78a94b6199[3]
இந்த மென்பொருள் மூலம், மிக வேகமான பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்து விதமான File-களையும், அதாவது Video, Audio, Documents, Pictures போண்ற அனைத்தையும், மிக வேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் நாண்கு மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும்.,
Youtube-ல் இருந்து நேரடியாக Video-களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Pause செய்து கொள்ளும் வசதி.
வரிசையாக (Q) பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் வசதி.
மேலும் சந்தேகங்களுக்கு:
பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

கோப்புகளை ஒழுங்குபடுத்த உதவும் ENDNOTE X3.

1 22 

Endnote x3 என்பது மின்புத்தகங்கள் (e-books), ஆய்வரிக்கைகள் (Journals) மற்றும் பல கோப்புகளை, சேகரித்து ஒழுங்குப்படுத்த, பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளானது தாம்சன் (Thomson) என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், அலுவலக அதிகாரிகளுக்கு, மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் ஆகும்.

இந்த புதிய பதிப்பில் open office.org என்ற மென்பொருளையும், உபயோகபடுத்த கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் பாடல்கள், படங்கள் என அனைத்து கோப்புகளையும், வகைப்படுத்தி தேவையான பொழுது எடுத்து கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

குறிப்பு:

இதன் Trial Version-யை இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் இதனுடைய Full Version வேண்டுமென்றால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும். தனிப்பட்ட முறையில் அனுப்பபடும். ஏனென்றால் இந்த மென்பொருள் இந்த மாதம் (June) அன்றுதான் வெளியிடப்பட்ட ஒன்று….?!

ப்ராக்ஸி சுவிட்சர் (Proxy Switcher Pro 3.9.0) இணைய முகவரி மாற்றி மென்னியம்.


இலவசமாக கிடைக்கும் இந்த மென்னியம் மிகுந்த பயன்பாடு கொண்டது. இந்த மென்னியத்தின் உதவியால், பல நாட்டு இணைய (proxy) முகவரியை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு: இப்போது சில இணையதளங்களில் சில மென்பொருட்களை பதிவிறக்கம் (Download) செய்யதீர்களானால், மறுமுறை அந்த மென்பொருளையே பதிவிறக்கம் செய்ய முடியாது. அதாவது ஒரு முறைதான் உங்கள் முகவரிக்கு (proxy address) பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இந்த மென்பொருளின் மூலம் வேறு நாட்டு முகவரி (proxy address) மூலம் பெற முடியும்.

இன்னும் நிறைய கோக்கு மாக்குகள் இந்த மென்பொருளை வைத்து கொண்டு பண்ணலாம். தெளிவாக என்னால் இந்த மென்பொருளை தமிழில் விளக்க முடியவில்லை. நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள்.

இது demo-விலே வேலை செய்யும், பிடித்து போணவர்கள், எனக்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்… இதனுடைய Full version Crack (சாவி)-யை தருகிறேன்.

உங்கள் பின்னூட்டங்கள், சந்தேகங்களை தெரிவியுங்கள். இன்னும் சில கோல்மால்களை இந்த மென்பொருள் மூலம் பண்ணலாம். தெரியாதவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.


Features:

Different internet connections do often require completely different proxy server settings and it's a real pain to change them manually. Proxy Switcher offers full featured connection management solution. This includes flexible proxy server list management, proxy server tester and anonymous surfing capabilities. Proxy Switcher Features: -Change proxy settings on the fly -Automatic proxy server switching for anonymous surfing -Works with Internet Explorer, Firefox, Opera and others. -Flexible proxy list management -Proxy server availability testing -Anonymous proxy server list download

Proxy Switcher Features

Change proxy settings on the fly

Automatic proxy server switching for anonymous surfing

Works with Internet Explorer, Firefox, Opera and others.

Flexible proxy list management

Proxy Server Anonimity testing testing

Anonymous proxy server list download

Download:

Link

அனைத்தும் உள்ளடக்கிய NERO 9 மென்னியம்: இலவச பதிவிறக்கம்.

புதிய நீரோ மென்னியத்தில் அனைத்து அம்சங்களும் அமைந்து உள்ளன. பதிவிறக்கம் செய்து பயன் பெறவும்.

Download:

Link 1

Link 2

Link 3

Link 4

‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.

‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.

‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்

கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

Download:

Link