அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய… – ஒரு மென்பொருள்.
இந்த மென்பொருள் மூலம், மிக வேகமான பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்து விதமான File-களையும், அதாவது Video, Audio, Documents, Pictures போண்ற அனைத்தையும், மிக வேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் நாண்கு மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும்.,
Youtube-ல் இருந்து நேரடியாக Video-களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Pause செய்து கொள்ளும் வசதி.
வரிசையாக (Q) பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் வசதி.
மேலும் சந்தேகங்களுக்கு:
பதிவிறக்கம் செய்ய…
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
பதிவிறக்கம் செய்ய…
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
பதிவிறக்கம் செய்ய…
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.
இணைப்புக்கு நன்றி
ReplyDeletepls i want to full version
வருகை தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇணைப்பு: http://www.ziddu.com/download/5381291/Tamilsoftwaresownload.blogspot.rar.html
முயற்சித்து விட்டு சொல்லுங்கள்.
மேலும், உங்களுக்கு தேவையான மென்பொருட்களை பின்னூட்டத்தில் பட்டியல் இடவும்.
சார் நீங்க கொடுத்திருக்கிறது (http://www.ziddu.com/download/5381291/Tamilsoftwaresownload.blogspot.rar.html
ReplyDelete) full versiona?
ஒரு பிரச்சினையும் இல்லையே, அப்ப நான் அத install பண்றேன் ?
எந்த பிரச்சனையும் இல்லை. install பண்ணிட்டு சொல்லுங்க...
ReplyDeleteநல்லா இருக்குதுங்க... யூ ட்யூப் வீடியோ பதிவிறக்கம் எளிதா இருக்கு...
ReplyDeleteநன்றி... நான் இப்போ பண்ணியது டிரையல் வெர்ஷன்ன்னு நினைக்கிறேன்... ஃபுல் வெர்ஷ்ன் லிங்க் கொடுங்க தலை...
Its very nice software i feel the difference before and after installation, please send me a full version of software.
ReplyDeleteregards
Jawahar
Kindly send me the full version to j_sadikali@yahoo.com
ReplyDeleteRegards
Jawahar
Hi Jawasa here your link இணைப்பு: http://www.ziddu.com/download/5381291/Tamilsoftwaresownload.blogspot.rar.html
ReplyDeletetouch with me always....
தகவலுக்கு மிக்க நன்றி தோழரே..
ReplyDeleteFull Version-க்கு இணைப்பு கொடுங்களேன்..!
உதவிக்கு மிக்க நன்றி
ReplyDeleteFull version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். அத்துடன் avi to dvd converter மென்பொருள் ஏதாவது இலவசமாக கிடைக்குமா? நன்றி
ReplyDeletesir erkanave intha software use panni yirukken
ReplyDeleteithu romba fasata irukkum. nan ithoda full verson thedi thedi ointhu poiten. pls sir enakku full version kodunga sair ennoda email address
kartjanikarthikeyan@gmail.com pls kodung sir.
sir unga phone number kodunga
ReplyDeletenan ungakitta full version kekkanum
Full version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். நன்றி
ReplyDeleteFull version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். நன்றி''
ReplyDeletesasikumarseelan@gmail.com
fetch.io-க்கு இணைப்பு கொடுங்களேன்..!
ReplyDeleteசாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Fetch.io மென்பொருள் தேவை
ReplyDeleteFull version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். நன்றி''
ReplyDeleteparames2005@gmail.com