Windows XP OS முழுவதும் இப்போது தமிழில் காண கிடைக்கிறது. மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.
Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு என்ற பெயரில் மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்கவும் (எனது கணினியில் இருந்து படம் பிடித்தவை…?)
இவ்வாறு அனைத்தும் தமிழில் மாற்ற இயலும். இந்த மென்பொருள் Microsoft.com இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய… இங்கே அழுத்தவும். அழுத்து.
அதே போல, Windows Vista-வுக்கும் தமிழ் எழுத்துருவாக்க மென்பொருள் உள்ளது. உங்கள் Operating System Vista-வாக இருந்தால் இங்கே அழுத்தழும்…. அழுத்து.
Good work
ReplyDeleteWindows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு
ReplyDeleteNo Download link ISAKKIMUTHU