திருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.

2002508988963358499_rs
உங்கள் நோக்கியா (Nokia) மொபைல் தொலைந்து விட்டதா? இனி கவலையில்லை. எளிதாக கண்டுபிடித்து விடலாம். உலகின் மிக சிறந்த மென்பொருள் இது என்றே சொல்லலாம்.
உங்கள் நோக்கியா மொபைலை யாரேனும் திருடிவிட்டால், என்ன செய்யறதுனு கையை பிசைச்சுகிட்டு இருக்க வேண்டாம். இந்த மென்பொருளை நீங்கள் உங்கள் நோக்கியா மொபைலில் install செய்து விட்டால் போதும்.
இப்போது உங்கள் மொபைல் திருடு போயிடுச்சினு வைச்சிக்கலாம்….
திருடுனவர் (கொஞ்சம் மரியாதை கொடுப்போம்) என்ன பண்னுவார்…?
1. அவர் உங்க செல்லை முதல்ல Switch Off பண்ணுவார்,
2. அவரோட சிம் (Sim)-மை உங்க செல்லில் போட்டுக்குவார்,
3. இனிமே, நம்மல யாராலயும் ஒன்னும் பண்ன முடியாதனு செல்ல ஆன் பண்ணுவாறு, ஆனா பின்னால ஆப்பு இருக்குனு அவருக்கு தெரியாது…..?
அவர் மொபைல ஆன் செய்ததும், மொபைல்ல உங்க பேரும், கூடவே ஒரு செய்தியும் வரும். அதாவது, இந்த மொபைல் “அவருக்கு (உங்கள் பெயர்)” சொந்தமானது, நீங்க பார்த்தீங்கனா, பக்கத்துல இருக்குற காவல் நிலையத்தில் ஒப்படைக்கவும் – அப்படினு message வரும். ("This Mobile is belong to {your name]. if u found
this phone please submit to near police station or contact or return it to owner).
அப்புறமும் அது சும்மா இருக்காது. சத்தம் போடும். பீப், பீப் சவுண்ட் வரும். சுட்டவருக்கு பெரிய டார்ச்சரா இருக்கும்.
உங்க செல்லை சுட்டவர் ஆன் பண்ணா இது மாதிரி டார்ச்சர் பண்ணும். கடைசியா சுட்டவருக்கு ஒரு வாய்ப்புதான், “Enter password”-னு வரும். அவர் அத தொட்டாரு காலிதான்.
இன்னும் இதுல விசேசமான விஷயம் என்னான? உங்க செல் உங்களுக்கு ஒரு Hidden Message அனுப்பும். அதில் திருடியவர் சிம் நம்பர் (Sim Number), மொபை நம்பர் (Mobile Number) இப்ப அவரு எந்த ஊரில் இருக்காரு… இப்படி ஒரு Message அழகா வரும். (Your phone automatically send hidden sms to it contains " Thief current mobile number, the Sim Number, And there current location).
இத வைச்சு சுட்டவர நீங்களே, கண்டுபிடிச்சாலும் சரி, இல்ல போலிஸ் கிட்ட போனாலும், எப்படியும் மொபைல்  கிடைச்சிடும்.
குறிப்பு:
இந்த மென்பொருள் நோக்கியா (Nokia) செல்லுக்கு மட்டும்தாம் வேலை செய்யும். அதுவும் குறிபிட்ட மாடலுக்குதான்…
Note:
Phone supportable :- (Only nokia SERIES 60)
NOKIA 3660,3650,6600,7610,N-GAGE, Aand much more SERIES 60 MOBILES"
Nokia N-Gage QD Series 60
Nokia N-Gage Series 60
Nokia 3230 Series 60
Nokia 3600 Series 60
Nokia 3620 Series 60
Nokia 3650 Series 60
Nokia 3660 Series 60
Nokia 6260 Series 60
Nokia 6600 Series 60
Nokia 6620 Series 60
Nokia 6630 Series 60
Nokia 6670 Series 60
Nokia 7610 Series 60
Nokia 7650 Series 60
Nokia 7710 Series 90
Nokia 9300 Series 80
Nokia 9500 Series 80
Special Note :
If your Phone is Not in the Above List then ur phone is not compatable...
make sure u r using series 60 Mobile of Nokia .
Use this soft at your own risk
Software Is in Attachment......
TA.SIS is Software
And TA.APP is CracK File
Replace TA.APP
with Orignal ONE located in Your Phone Memory C:SystemAppsTA
USE ANY PHONE BROWSER SOFTWARE TO EXPLORE THE FILES
USE jinfileman.sis to Explore and replace
Just Trasfer all files Through any MMC Card Reader to Ur Memory Card
or use Blootooth Device or Infrared Adapter.....
Install .SIS file By Clickin in Inbox....
பதிவிறக்கம் செய்ய...
இணைப்பு.

(சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

(

8 comments:

ரவி said...

இது ஒரு க்ராக் சாப்ட்வேர். ஒரிஜினல் சாப்வேர் அல்ல. மொபைலை ஹார்ம் செய்ய வாய்ப்பு உண்டு

மு.இரா said...

அதற்க்கு வாய்ப்பில்லை, ரவி அவர்களே... தமிழ்நாட்டில் உள்ள அனைத்து.. windows xp os -களுமே, ஒரிஜினல் அல்ல.. க்ராக் செய்ததுதான். அவை எல்லாம் வேலை செய்யவில்லையா?

மேலும் சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

மகேந்திரன் எட்டப்பராசன் said...
This comment has been removed by the author.
மகேந்திரன் எட்டப்பராசன் said...

நீங்கள் தெரிவித்துள்ள செல்போன் மாடல் அனைத்தும் சிம்பியன் மொழி வகையினை சேர்ந்தவை.இந்த மென்பொருள் உள்ள போனை ஆஃப் நிலையிலேயே பார்மேட் செய்ய முடியும்.இதற்கு எந்த வித கணிணி உதவியும் தேவையில்லை.உங்கள் போனில் * button,கால் செய்ய உதவும் (call),மற்றும் 3, ஆகிய மூன்று பொத்தான்களையும் ஒன்றாக அழுத்தியபடியே உங்கள் போனை ஆன் செய்யவும்.எந்த விதமான மென்பொருள் இருந்தாலும் உங்கள் போன் பார்மேட் செய்யப்பட்டிருக்கும்

மு.இரா said...

பார்மட் ஆப்சனை நம்மால் மாற்ற இயலும்...

Unknown said...

for nokia 6233 if this application is possible

Ananth said...

is it possible for sony ericsson mobile...

astrology said...

அருமை

Post a Comment