நகரும் படங்கள்

இங்கே உள்ள படங்களை கொஞ்சம் உற்று கவனிக்கவும்.
கணினி திரையின் முன் முன்னும், பின்னுமாக பார்க்கவும். ( Move your head towards and away from the monitor.)
 

குறிப்பு: உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் இடவும்.

6 comments:

ஆ.ஞானசேகரன் said...

முன்பே பார்த்தது என்றாலும் பகிர்வுக்கு நன்றிங்க

suba said...

நல்ல இருக்கிறது
தொடரட்டும்
நன்றி

மு.இரா said...

கருத்துரை இட்டதற்கு நன்றி.

கே.ரவிஷங்கர் said...

நல்லா இருக்கு. ஒரு உதவி தேவை.பதிவில் நல்ல இசையைப் பற்றி எழுதும்போது 1.அதன் சுட்டியைக் கொடுக்கலாம்(அங்கு போய் பாட்டு கேட்க) 2.அங்கு போகாமல் நம் பதிவுலேயே அந்த ஆடியோ பிளேயரை
தரவிறக்கம் செய்து பாட்டு கேட்க வைப்பது.

இதை(ஆடியோ பிளேயரைதரவிறக்கம் )
எப்படிச் செய்வது? இதில் நாம் குறிப்பிடும் பாட்டை எப்படி நுழைப்பது. அடுத்து பாட்டின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் (MP3 cutter?) செய்து திணிப்பது எப்படி?

அதே மாதிரி விடியோவும்?

நன்றி.

மு.இரா said...

நன்றி, நீங்கள் சொன்னது ஓரளவு எனக்கு புரிந்தது. அடுத்த பதிவில் இதை பற்றி போட்டு விடுகிறேன்.

வித்யாஷ‌ங்கர் said...

thisis good -duraibharathy

Post a Comment