Torrent என்றால் என்ன?
Torrent எண்பதின் மூலம் படங்கள், ஆடியோ & வீடியோ பாடல்கள், கேம்ஸ் என்று அனைத்துவிதமான கோப்புகளையும், இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
இதற்க்காக தனியாக Account எதுவும் தேவையில்லை. Rapidshare-ல் பதிவிறக்கம் செய்வது போல கடிணம் அல்ல… மிகவும் எளிய வழியில், மிக பெரிய கோப்புகளையும் (Movies and Games Files) எளிதாக பெற முடியும்.
இவ்வாறு பதிவிறக்கம் செய்வது முற்றிலுமாக Legal ஆகும். அதனால் நம்ம இஷ்டத்துக்கு, பிடித்த படங்கள், கேம்ஸ், மின் – புத்தகங்கள் என பதிவிறக்கம் செய்யலாம்.
Torrent மூலம் பதிவிறக்கம் செய்வது எப்படி?
பல Torrent வலைதளங்கள் உள்ளன. இத்தகைய தளங்களுக்கு சென்று, கோப்புக்களை தேர்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் µTorrent என்ற எளிய கருவியை கொண்டு, இந்த Torrent File-களை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த கருவியை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (Install). இதனை பெற இங்கே சொடுக்கவும்….
Torrent வளைதளங்கள்:
- Isohunt.com - large and reliable search engine
- Torrentspy.com - large engine but full of ads
- Mininova.org - similar to newtorrents, lots of torrents
- Rlslog.net - a blog with news on torrents
மேலும் பார்க்க:
குறிப்பு:
Torrent-ங்கறது ஒரு கடல் மாதிரி, என்னால் இந்த சின்ன பதிவில் அதை அடக்க முடியாது. நீங்க உபயோகித்து பாருங்க… சந்தேகம் வந்துச்சீனா? பின்னூட்டத்துல சொல்லுங்க… பாத்துக்கலாம். Hollywood Movies, Software, Albums, இதெல்லாம் பதிவிறக்கம் (Download) செய்ய விரும்பும் மக்கள் எல்லாருக்கும், இது ரொம்ப உபயோகமா இருக்கும். Movies-எல்லாம் பக்கா Quality-ல இருக்கும். பாத்துட்டு எனக்கு சொல்லுங்க….
2 comments:
hello sir i download and use internet download manager after one month i faced one problem i cant download anything from any where without id manager.i cant find out problem.pls help me in this matter.and i want full version of internet download manager.pls help me. my mail.id is suseeth@gmail.com
even i am also having the same problem
Post a Comment