முக்கியமான File-களை Folder Guard மூலம் பூட்டி வைப்பது எப்படி?

image

Folder Guard என்ற இந்த மென்பொருளானது, நமது முக்கியமான File-களை பாதுகாக்க பயன்படும். இந்த மென்பொருள் மூலம் முக்கியமான கோப்புகளை கடவுசொல் (Password ) இட்டு, மறைக்க (Hide) முடியும்.

இந்த மென்பொருளினால் மறைக்கப்பட்ட, கோப்புகளை அடுத்தவர் உபயோகிக்க முடியாது. மேலும் Administrator account மூலம் கூட கோப்புகளை பார்க்க முடியாது. கடவுசொல்லை உபயோகித்தால் மட்டுமே….. கோப்புகளை திறக்க முடியும்.

மிகவும் எளிய வகையில் கையாள கூடிய வகையில், இதனை அமைத்துள்ளனர். மேலும் இதன் மூலம், Control Panel, Start Menu, Desktop போண்றவற்றிற்க்கு செல்வதை தடுக்கலாம். மேலும் Start Menu, Desktop, Taskbar, and other Windows resources இவை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.

இன்னும் floppy, CD-ROM and other removable drives போண்ற டிரைவர்களையும், உபயோகிப்பதை தடை செய்யலாம். இப்படி முற்றிலுமாக அடுத்தவர் உங்கள் கணினியை உபயோகிக்காமல் செய்யும் இந்த மென்பொருள்.

 

இதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள, உங்கள் தனிப்பட்ட கோப்புகளை யாருக்கும் தெரியாமல் மறைக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு…. இங்கே சொடுக்கவும்

இலவச பதிவிறக்கம் செய்ய….

இணைப்பு

குறிப்பு:

இந்த மென்பொருளின் Trial Version மட்டுமே, இங்கு இணைத்துள்ளேன். இந்த மென்பொருளின் விலை – 30 $ மட்டுமே(!!!)

காசு இருக்கிறவங்க வாங்குங்க… நம்மள போண்றவங்க… உங்க Mail ID-யை பின்னூட்டத்துள சொல்லுங்க….. Full Version Link அனுப்புறேன்.

அப்புறம்…. தயவு செய்து உங்கள் கருத்துக்களை, பின்னூட்டமிடுங்கள். அவைதான் என்னை வளர வைக்கும்.

26 comments:

Unknown said...

hi thanku
pls send Full version
this is my id tasuba13@gmail.com

மு.இரா said...

உங்களுக்கு இணைப்பு அனுப்பியுள்ளேன். உபயோகபடுத்தி விட்டு உங்கள் கருத்துரைகளை இடவும். நன்றி.

ராஜேஷ் said...

hi anna pleas send me link thank you.....

Anonymous said...

pls send full version
this is my id
mdhas3435@gmail.com

Anonymous said...

hi thanku
pls send Full version
this is my id maheswaranrt@yahoo.com

Santhosh said...

அண்ணே,
இப்படி அடுத்தவன் சாப்டுவேரை இலவசமா அனுப்புறது ரொம்ப தப்புண்ணே.. அதுவும் இப்படி பப்ளிக்கா.. உள்ள வெச்சிடுவாங்கண்ணே..

மு.இரா said...

மன்னிக்கனும் சந்தோஷ்... உங்களுக்கு ஒரு விஷயம் சொல்ல ஆசைபடுறேன்... நீங்க இப்ப யூஸ் பண்ணுற... OS Operating system அதாவது Windows Xp, Vista இல்ல ஏதோ ஒன்னு.... காசு கொடுத்து போட்டீங்கல....? இந்தியாவுல எவனாலயும் காசு கொடுத்து எந்த சாப்ட்வேரும் வாங்க முடியாது. தெரிஞ்சுக்குங்க தம்பி..

selvaraj said...

please send to me
" raj_tirumalai@yahoo.com "
thanks for this post.

selvaa

dileep.admin said...

please send to me link
" dileep.admin@gmail.com "
thanks for this post

prabuoa said...

please send to my mail id prabuoa@gmail.com

மின்னுது மின்னல் said...

please send to me link

@ uaealif@gmail.com


thanks advance

buruhani said...

சூப்பர் சூப்பர்


buruhani_hameed@yahoo.com

muthukumar said...

thanks.please send me the link.

my email id is thozharmuthu@yahoo.in

Living today,Tomarrow Dont know said...

pls send me folder guard link to ayubkhan72@gmail.com

Anonymous said...

pls. send link to kalaiselvan_a@yahoo.com

vetrida puridal said...

p;spls send me the link.......thank you
myy mail id : gerome_gerald@yahoo.co.in

RR.simbu said...

Thanks Bosss..........

Excellent work...

Keep it up...

pls send me the full version

my email id: silambu_rvc@yahoo.com

uaz said...

i anna pleas send me link thank you.....
unaizeuro@gmail.com

Anonymous said...

Thanksssssssssss Firend
pls send full version
this is my id
asmy_araheem@yahoo.com

thatswhyiamhere said...

hi t
pls send Full version
this is my id cselvz@yahoo.in

சிட்டு said...

supper

sajahan100@yahoo.com

Anonymous said...

hai anna Pls Send Full Version
this is my id: smileclicks@gmail.com

ச. நீலமேகன் said...

neelamegans@gmail.com, பயனுள்ள மென்பொருள்

Nivash said...

Thank you Dear

kindly send full version

definitely this will help me

This is my Mail id...

nivash.n@hcl.com

Unknown said...

Nice bro.. my id: spkalaibilla@gmail.com

Unknown said...

sir enaku
1) quality accelrator
2) intelligent character recogonisation
ithula ethavathu oru softwarea enaku freeya download panna link thanga

Post a Comment