Showing posts with label System. Show all posts
Showing posts with label System. Show all posts

நகரும் படங்கள்

இங்கே உள்ள படங்களை கொஞ்சம் உற்று கவனிக்கவும்.




கணினி திரையின் முன் முன்னும், பின்னுமாக பார்க்கவும். ( Move your head towards and away from the monitor.)




 

குறிப்பு: உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் இடவும்.

உங்கள் கணினியின் வேகத்தை கூட்ட – CCleaner.

image உங்கள் கணினியில் உள்ள தேவையில்லாத, கோப்புக்களை நீக்கி கணினி வேகமாக செயல்பட உதவும் மென்பொருள் இது. மேலும் இதனால் உங்கள் கணினியின் Hard disk space குறையும். இவ்வாறு தேவையில்லாத கோப்புகளை நீக்குவதால் வைரஸ், மால்வேர் (Malware) இருந்து தப்பிக்கலாம். இன்னும் நீங்கள் இண்டெர்நெட் உபயோகித்தால், அதிலிருந்ந்து வரும் வைரஸ்களையும் இந்த ccleaner கட்டுப்படுத்தும்.

உங்கள் கணினியில் தேவையில்லாத கோப்புகள்:

Internet Explorer
Temporary files, history, cookies, Autocomplete form history, index.dat.

 Firefox
Temporary files, history, cookies, download history, form history.

 Google Chrome
Temporary files, history, cookies, download history, form history.

 Opera
Temporary files, history, cookies.

 Safari
Temporary files, history, cookies, form history.

 Windows
Recycle Bin, Recent Documents, Temporary files and Log files.

 Registry cleaner
Advanced features to remove unused and old entries, including File Extensions, ActiveX Controls, ClassIDs, ProgIDs, Uninstallers, Shared DLLs, Fonts, Help Files, Application Paths, Icons, Invalid Shortcuts and more... also comes with a comprehensive backup feature.

 Third-party applications
Removes temp files and recent file lists (MRUs) from many apps including Media Player, eMule, Kazaa, Google Toolbar, Netscape, Microsoft Office, Nero, Adobe Acrobat, WinRAR, WinAce, WinZip and many more...

 100% Spyware FREE
This software does NOT contain any Spyware, Adware or Viruses.

இவை அனைத்தையும் CCleaner நீக்கி உங்கள் கணினியின் வேகத்தை கூட்டும்.

மேலும், விவரங்களுக்கு.,

இதை சொடுக்கவும்

இலவச பதிவிறக்கம்:

இணைப்பு

குறிப்பு:

உங்களுடைய கருத்துக்களை இடவும். உங்களுக்கு தேவையாண மென்பொருளை குறிப்பிடவும், என்னால் முடிந்தால் Full Version எடுத்து தருகிறேன்.

எப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்

 

வகுப்பில் உள்ள கணினியில் பென் டிரைவை உபயோகித்துவிட்டு பின்னர் வீட்டிலோ வேறு கணினியிலோ இணைத்து திறந்து பார்த்தால் சில சமயம் உள்ளே ஒன்னும் இருக்காது. Shoe hidden Files இனை ஆக்டிவ் பண்ணியிருப்பினும் வேலைக்காவாது. சில malicious களின் வேலையிது. இதிலிருந்து format பண்ணமுதலில் கோப்புகளை மீளப்பெறவேண்டுமல்லவா? அதற்கத்தான் இந்த வழிமுறை.

1. பென் டிரைவை இணைத்து drive letter இனை குறித்துக்கொள்ளுங்கள். உதா- J:

2. Windows + R ன் மூலமோ வேறு வழியிலோ விண்டோஸ் ரன் கட்டளையை செயல்படுத்தவும். அங்கு cmd என டைப் செய்து என்டராக்கவும்.

3. command Window வந்ததும் இந்த command இனை செயல்படுத்தவும்.

attrib -s -h -r f:/*.* /s /d

இங்கு f: வருமிடத்தில் Thumbdrive ன் drive letter வரும்.

அவ்வளவே.

backup ன் பின்னர் தேவையெனில் format பண்ணலாம்.

நச்சு நிரல் (Antivirus) பாதுகாப்பு.

    நீங்கள் இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக உங்களிடம் மேசைக்கணிணியோ (Desktop) அல்லது மடிக்கணிணியோ (Laptop) இருக்கும் என்று தெரிகிறது.  ஆனால் அது உங்களிடம் தான் இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

    virus2உத்தியோக நடவடிக்கைக்காக மட்டுமே தேவை என்றிருந்த கணிணி, இப்போது வீட்டிலும் ஓர் அத்தியாவசியத் தேவையாக மாறிக்கொண்டு வருகிறது. படிப்பு, பொழுதுபோக்கு, தகவல் சேகரிப்பு எனப் பல காரணங்களுக்காக இணையம் வாயிலாக கோப்புகள் தரவிறக்கம் செய்வதும் நாளுக்கு நாள் அதிகரித்துத்தான் வருகிறது. ஆனால் இப்படித் தரவிறக்கம் செய்யப்படும் கோப்புகள் மூலமாகவும், இதை அனுமதிக்கும் தளங்கள் மூலமாகவும் computer virus என சொல்லப்படும் நச்சு நிரல் நம் கணிணிக்குள் புகுந்து துவம்சம் பண்ணிவிடும் என்ற உண்மையை பலரும் படித்திருப்பீர்கள். இன்னும் சிலருக்குச் சொந்த அனுபவமாகக் கூட இருக்கலாம். இம்மாதிரி தரவிறக்கம் செய்ய அனுமதிக்கும் தளங்கள் எவ்வளவு பாதுகாப்பானவை என்று கண்டுபிடிப்பது நம் கையில் இல்லை.

    புதிதாக வாங்கிய கணிணியில் இணையத் தொடர்பு கிடைத்தவுடன் முதலில் தரவிறக்கம் செய்து நிறுவப்படுவது, உடனுக்குடன் அரட்டையடிக்க உதவும் instant messenger தான். ( உதா : Yahoo Messenger, gTalk, MSN Messenger, Skype etc etc). இந்த மென்பொருட்களில் எந்தப் பிரச்னையும் இல்லை, ஆனால் இதன்வாயிலாக உங்கள் தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் எச்சரிக்கை தேவை. காரணம், அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து வரும் கோப்புகள் மற்றும் சுட்டிகளால் உங்கள் கணிணி நச்சு நிரலால் பாதிப்படையும் சாத்தியம் மிகமிக அதிகம்.

    பரந்து கிடக்கும் இணையத்தில், தளங்களின் பாதுகாப்புத் திறனை நம்மால் கணிக்க முடியாது. நாம் செல்லும் தளங்கள் எல்லாம் பாதுகாப்பானவை தானா என்ற ஆராய்ச்சியில் முனைந்துவிட்டால், தேடி வந்த விஷயம் காணாமல் போய்விடும், நடைமுறைக்கும் உதவாது. அப்படி என்றால், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது எப்படி?.

  1. உங்கள் கணிணியிலில் ANTI VIRUS நிறுவப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள். பிரபலமாக உபயோகத்தில் இருப்பது Norton, MaCafee, AVG, ClamWin, Kaspersky, போன்றவை. உங்கள் கணிணியில் மாறுபட்டு இருக்கவும் வாய்ப்பு உண்டு. சம்பந்தபட்ட Antivirus நிரலை அவ்வப்பொழுது புதுப்பித்து கொள்வது உசிதம்.

  2. மின் அஞ்சலுடன் இணைந்து வந்து தரவிறக்கம் செய்யப்பட்ட எல்லாக் கோப்புகளையும் கணிணியில் நிறுவியிருக்கும் Anti Virus மூலம் ஒரு முறை சோதனை செய்த பிறகு உபயோகிப்பது நல்லது. கோப்பை Right- click செய்தால் scan with [ ANTI VIRUS ] என்று வரும். இதை தேர்வு செய்தால், குறிப்பிட்ட கோப்பை மட்டும் சோதனை செய்து சில நொடிகளில் அந்தக் கோப்பு பாதுகாப்பானது தானா இல்லையா என்று சொல்லிவிடும்.

  3. Instant Messenger இல் பரிச்சயம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் சுட்டியை அல்லது கோப்பைப் பெறுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். பெரும்பாலான virus attack இப்படித் தான் பரவுகிறது. இதுமட்டுமல்லாது, இம்மாதிரியான தளங்கள் phising site ஆக இருக்கக்கூடும். அதாவது உங்களைக் குறித்த தனிப்பட்ட தகவல்களைச் சேகரிக்க மட்டுமே அமைக்கப்பட்ட போலித் தளங்கள். இவை பெரும்பாலும் பிரபல வர்த்தகத் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். உங்கள் வங்கிக் கணக்கு எண், Credit card password விவரங்களைத் தெரிவிக்குமாறு வலியுறுத்தும். பிறகு, நீங்கள் கொடுத்த தகவல்களை வைத்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் சாத்தியமே அதிகம். Phisihng குறித்த அதிகப்படி விவரங்கள் இனிவரும் பதிவுகளில் சொல்லப்படும்.

    மேலே சொன்னவையெல்லாம் இனிமேல் நச்சுநிரல்களிடம் (virus) மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான யோசனைகள். ஒருவேளை இவற்றையும் தாண்டி சில சாமர்த்தியமான virus கணிணியில் குடியேறிவிட்டால் அல்லது ஏற்கனவே ஏதாவது நச்சுநிரல் (virus) உங்கள் கணிணியிலே கூடுகட்டிக் குடித்தனம் பண்ணிக்கொண்டு இருந்தால் அதை எப்படிக் கண்டுபிடித்துச் சரி செய்வது? வாரம் ஒரு முறையாவது Anti virus நிரலை ஓடவிடவும். அந்த நேரத்திலே கணிணியை உபயோகிக்காமல் இருந்தால் எல்லாக் கோப்புகளும் முறையே சோதனை செய்யப்படும்.

    ஒருவேளை உங்கள் கணிணியில் Anti Virus நிறுவவில்லை என்றாலோ கணிணியில் இருக்கும் Anti Virus ல் சோதனை செய்தால் மட்டும் போதாது என்று தோன்றினாலோ இணையத்திலிருந்தே உங்கள் கணிணியைச் சோதனைக்கு உட்படுத்தலாம். இந்தச் சேவையை http://housecall.trendmicro.com/ என்ற தளம் இலவசமாக வழங்குகிறது. இது virusஐ மட்டுமில்லாது Spyware, malware எனப்படும் தகவல் திருட்டுப் பணியில் ஈடுபடும் நிரல்களையும் கண்டுபிடித்துவிடும். இம்மாதிரியான உளவு வேலை செய்யும் நிரல்களைக் குறித்த விவரங்களும், அவற்றைத் தடுத்து எப்படி நம்மைப் பாதுகாத்துக்கொள்வது என்பதையும் வரும் பதிவுகளில் விவரமாகப் பார்க்கலாம்.

    http://housecall.trendmicro.com/ என்ற தளம் இம்மாதிரியான Spyware – Malwaresஐக் கண்டறிந்து நீக்க உதவும். இந்தத் தளத்திற்குச் சென்று Get HouseCall Free Scanஐத் தேர்வு செய்யவும். பிறகு வரும் திரைகளில் சொல்லிய படி செய்தால் உங்கள் கணிணி முழுவதுமாகப் பரிசோதனை செய்யப்படும். நீங்கள் இந்தத் தளத்திலிருந்து உங்கள் கணிணியைச் சோதனைக்கு உட்படுத்தும் போது மற்றத் தளங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கவும். இன்னும் சொல்லப்போனால் கணிணியை உபயோகிப்பதையே தவிர்க்கவும். முதல்முறை இதைச் செய்யும்போது சோதனைக்கான நேரம் அதிகமாகும் வாய்ப்பு உண்டு. எனவே நேரம் குறித்துக் கவலைப்படவேண்டாம்.

    சோதனையின் முடிவில் உங்கள் கணிணியில் இருக்கும் கோப்புகளில் எத்தனை virusஆல் பாதிக்கப்பட்டுள்ளன, என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதும் உங்களுக்குச் சொல்லப்படும். ஆலோசனைப்படி முறையே அவற்றை நீக்கிவிட்டால் கணிணிப்பாதுகாப்புக்கு உண்டான முதல் கவசத்தைப் பெற்றுவிட்டதாகக் கருதுங்கள்.

    - தீபா கோவிந்த்

சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

image

''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்த மெ‌ன்பொருளை உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசாக வழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ப‌ரிசை பெறுவத‌ற்கு, த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சியை கரு‌த்‌தி‌ல் கொ‌‌ண்டு உருவா‌க்க‌ப்‌பட்ட மெ‌ன்பொருளாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மெ‌ன் பொரு‌‌ள் த‌னி ஒருவராலோ, கூ‌ட்டு முய‌ற்‌சியாலோ அ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலோ உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ஒ‌வ்வாருவரு‌ம் த‌ங்களை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், ப‌திவு‌‌க் க‌ட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை இயக்குன‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த் துறை இய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி வளாக‌ம் முத‌ல் தள‌ம், ஆ‌ல்சு சாலை, எழு‌ம்பூ‌ர் செ‌ன்னை8" எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பெறலா‌ம் எ‌ன்று‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் மா‌ர்‌ச் 5‌ம் தே‌தி‌க்கு‌ள் வ‌ந்து சேர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஒ‌வ்வொரு ஆ‌‌ண்டு‌ம் சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொருளை உருவா‌க்‌கியவ‌ரை தே‌ர்வு செ‌ய்து, க‌ணி‌ய‌ன் பூ‌ங்குன்றனா‌ர் பெய‌ரி‌ல் ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌வதாக த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

Windows XP – இப்போது தமிழில்…

Windows XP OS முழுவதும் இப்போது தமிழில் காண கிடைக்கிறது. மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு என்ற பெயரில் மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்கவும் (எனது கணினியில் இருந்து படம் பிடித்தவை…?)

Screen Capture

qwe

  aad

இவ்வாறு  அனைத்தும் தமிழில் மாற்ற இயலும். இந்த மென்பொருள் Microsoft.com இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய… இங்கே அழுத்தவும். அழுத்து.

அதே போல, Windows Vista-வுக்கும் தமிழ் எழுத்துருவாக்க மென்பொருள் உள்ளது. உங்கள் Operating System Vista-வாக இருந்தால் இங்கே அழுத்தழும்…. அழுத்து.

உங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Object Desktop.

முற்றிலும் புதிய வடிவில் உங்கள் கணினியின் திரை (ம) தீம்களை மாற்ற இந்த மென்பொருள் உதவும். நீங்கள் விரும்பிய தீம்களை தேர்தெடுத்து உஙகள் கணினியின் தோற்றத்தை மாற்றலாம். மேலும், விளக்கங்களுக்கு் வீடியோவை பார்க்கவும்.

 2   5 6 7 8 9   

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு

(குறிப்பு: இந்த மென்பொருளின் Full Version வேண்டுபவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் மெயில் முகவரியை தெரிவிக்கவும் + இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களோடு….)

கணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.

3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.

1

2 

3

 4

விளக்கமாக இதை பார்க்கவும்:

தேவையானவை:

* Processor: 1.8 GHz
* Memory: 1.0 GB
* Video: 128 MB
* Free Disk Space: 15MB
* Screen resolution: 800 � 600
* OpenGL 2.0
* Internet connection
* Windows XP/Vista/7

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு

(குறிப்பு: இந்த மென்பொருளின் Full Version வேண்டுபவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் மெயில் முகவரியை தெரிவிக்கவும் + இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களோடு….)

ஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…

  முதலில் பார்டிசன் என்றால் என்ன என்பதை பார்ப்போம். கணினியில் உள்ள ஹார்ட்டிஸ்க் பெரிய கொள்ளளவில் வரும் போது அதனை நம் வசதிக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் பல பகுதிகளாக பிரித்து கொள்ளலாம்.

அதுதான் பாடிசன் எனப்படுகிறது. புரியும் படி சொல்ல வேண்டுமெனில் கணினியில் ஹார்ட்டிஸ்க் 80GB அளவுள்ளதாக கொள்வோம். அதனை நம் பயன்பாட்டுக்கு C: - 20GB , D: - 30GB , E: - 30GB என்று வேண்டிய அளவுகளில் பிரித்து கொள்ளலாம். உபயோகிக்கும் போது C: - இயங்குதளம் , D: - மென்பொருள்கள் , E: - பாடல்கள் , வீடியோ என்று சேமித்து விருப்பப்படி உபயோகித்து கொள்ளலாம்.

பெரும்பாலும் இவை நீங்கள் கணினி வாங்கும் போதே செய்யப்பட்டு வந்து விடும். இதில் எனக்கு ஒரு பிரச்சினை தோன்றியது. C: -ல் 20GB மட்டும் இருந்ததால் நிறுவும் மென்பொருள்களால் நிறைந்து நாளடைவில் Disk is full என்று வந்து விட்டது. D: -ல் அதிகமான இடம் இருந்தாலும் அதனை C: -க்கு நகர்த்துவது கடினமான காரியம்.

இது போன்ற தருணங்களில் முன்பு FDISK எனும் DOS டூலை உபயோகித்து வந்தேன். மொத்த ஹார்ட்டிஸ்க்கையும் திரும்ப பிரித்து C: அதிகமாகவும் D: , E: அளவு குறைவாகவும் நிறுவ வேண்டி இருந்தது. இந்த டூலை உபயோகிக்கும் போது ஹார்ட்டிஸ்க்கில் இருந்த அனைத்து தகவல்களும் அழிந்து விடும். மீண்டும் format செய்து புதியது போல் இயங்குதளம் நிறுவி உபயோக படுத்த வேண்டி இருக்கும். :(

ஆனால் Easeus Partition Master மென்பொருளை அறிந்து கொண்ட பிறகு இந்த வேலை மிக எளிதாயிற்று. இதன் மூலம் எளிய வழி முறைகள் மூலம் பார்டிசன் அளவுகளை கூட்டலாம் / குறைக்கலாம். பார்டிசன்களை அப்படியே காப்பி செய்து கொள்ளலாம். புதிய பாடிசன்களை உருவாக்கலாம். பார்டிசன்களை நீக்கலாம். ஏற்கனவே உள்ள பார்டிசன்களை இரண்டாக பிரிக்கலாம். மேலும் பல வசதிகள் உள்ளன. பார்டிசன்களை Format செய்து கொள்ளலாம்.

இவை அனைத்தையும் உங்கள் ஹார்ட்டிஸ்கில் எவ்வித தகவல் இழப்பும் (Data Loss) இன்றி செய்ய முடியும். இந்த மென்பொருள் இல்ல பயனர்களுக்கு (Home Use) முற்றிலும் இலவசம். இதனை இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள். இது விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் 2000, விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 இயங்குதளங்களில் இயங்கும்.

மேலும் ஸ்க்ரீன்ஷாட்கள் .இத்தனை உபயோகித்து உங்கள் ஹார்ட்டிஸ்க் பார்டிசன்களில் தேவைக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள். மாற்றங்கள் செய்த பின்பு மாற்றங்கள் சேமிக்கப்பட்டு உங்கள் கணினியை மீண்டும் துவக்க (Restart) சொல்லும். கணினி மீண்டும் துவங்க ஆரம்பிக்கும் போது நீங்கள் செய்த மாற்றங்கள் செயல்படுத்த படும்.

முக்கிய குறிப்பு : சோதித்து பார்க்கும் போது உங்கள் கணினியில் ஏதேனும் முக்கிய கோப்புகள் / தகவல்கள் இருந்தால் அவற்றை USB டிரைவிலோ, DVD யிலோ Backup எடுத்து கொள்ளவும். நீங்கள் தெரியாமல் ஏதேனும் தவறுகள் செய்ததால் தகவல்களை இழக்க நேரிடலாம்.

பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க…

ஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா? கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்?
இதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.
1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)
கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.
மீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.
ஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அழிந்த பைல்களை மீட்டுத் தர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக ("dig deep") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.
அதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.
இந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்
2.ரெகுவா(Recuva)
இந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.
எடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.
தரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்

வேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Full Version.

பொறுத்தார் பூமியாள்வார் என்பார்கள். கணினியை பொறுத்தவரை நம் பொறுமையை சோதிக்கும் பல விஷயங்கள் நடக்கும். அதில் ஒன்று மிகப்பெரிய கோப்புகளையோ, போல்டெர்கலையோ காப்பி செய்யும் போது மிக குறைவான வேகம் மற்றும் பல இடையூறுகள்.
அதிக கோப்புகள் உள்ள பெரிய போல்டெர்களை காப்பி செய்யும் போது இடையில் ஏதாவது பிழை செய்தி தந்து விட்டு காப்பி செய்வது நின்று விடும். எந்த கோப்பு வரை காப்பி ஆனது எது காப்பி ஆகவில்லை என்ற குழப்பம் நேரிடும். மீண்டும் அந்த ஒட்டு மொத்த போல்டரயுமே காப்பி செய்ய வேண்டும். காப்பி செய்யும் போது நேரக்கூடிய மிக குறைவான வேகம் எரிச்சலை தரும்.
விண்டோஸ் இயங்குதளத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு தரும் விதம் ஒரு மென்பொருள் உள்ளது. TeraCopy - இங்கே கிளிக் செய்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இனி நீங்கள் காப்பி செய்து பேஸ்ட் செய்யும் போது இந்த மென்பொருள் தானாக இயங்க ஆரம்பிக்கும்.

இந்த மென்பொருளின் சிறப்பம்சங்கள் :
1. துரிதமாக காப்பி வேலையை செய்து முடிக்கும்.
2. காப்பி செய்து கொண்டிருக்கும் போது அதனை "Pause" செய்து வைத்து கொண்டு பின்பு "Resume" செய்து காப்பி வேலையை தொடரலாம்.
3. காப்பி செய்து கொண்டு இருக்கும் போது , ஒரு குறிப்பிட்ட கோப்பு காப்பி செய்வதில் இடையூறு ஏற்பட்டால் அந்த கோப்பை விட்டு விட்டு மற்ற கோப்புகளை காப்பி செய்யும். ஒட்டு மொத்த காப்பி வேலையையும் தடை செய்து விடாது.
4. இடையூறு ஏற்பட்ட கோப்புகளின் பட்டியலை காண்பிக்கும். அந்த கோப்புகளை நீங்கள் சரி செய்து பின்பு காப்பி செய்து கொள்ளலாம்.
உபயோகித்து பாருங்கள். இந்த மென்பொருள் தேவை இல்லை என்றால் Start --> Programs --> Teracopy --> Uninstall Teracopy செய்து விட்டு பழைய காப்பி முறையை பெற்று கொள்ளுங்கள்.

டெரா காப்பியின் Full Version-யை பெற இங்கே கிளிக் செய்யவும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

 

ப்ராக்ஸி சுவிட்சர் (Proxy Switcher Pro 3.9.0) இணைய முகவரி மாற்றி மென்னியம்.


இலவசமாக கிடைக்கும் இந்த மென்னியம் மிகுந்த பயன்பாடு கொண்டது. இந்த மென்னியத்தின் உதவியால், பல நாட்டு இணைய (proxy) முகவரியை மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டுக்கு: இப்போது சில இணையதளங்களில் சில மென்பொருட்களை பதிவிறக்கம் (Download) செய்யதீர்களானால், மறுமுறை அந்த மென்பொருளையே பதிவிறக்கம் செய்ய முடியாது. அதாவது ஒரு முறைதான் உங்கள் முகவரிக்கு (proxy address) பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால் இந்த மென்பொருளின் மூலம் வேறு நாட்டு முகவரி (proxy address) மூலம் பெற முடியும்.

இன்னும் நிறைய கோக்கு மாக்குகள் இந்த மென்பொருளை வைத்து கொண்டு பண்ணலாம். தெளிவாக என்னால் இந்த மென்பொருளை தமிழில் விளக்க முடியவில்லை. நீங்கள் பதிவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்கள்.

இது demo-விலே வேலை செய்யும், பிடித்து போணவர்கள், எனக்கு பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்… இதனுடைய Full version Crack (சாவி)-யை தருகிறேன்.

உங்கள் பின்னூட்டங்கள், சந்தேகங்களை தெரிவியுங்கள். இன்னும் சில கோல்மால்களை இந்த மென்பொருள் மூலம் பண்ணலாம். தெரியாதவர்கள் பின்னூட்டம் இடுங்கள்.


Features:

Different internet connections do often require completely different proxy server settings and it's a real pain to change them manually. Proxy Switcher offers full featured connection management solution. This includes flexible proxy server list management, proxy server tester and anonymous surfing capabilities. Proxy Switcher Features: -Change proxy settings on the fly -Automatic proxy server switching for anonymous surfing -Works with Internet Explorer, Firefox, Opera and others. -Flexible proxy list management -Proxy server availability testing -Anonymous proxy server list download

Proxy Switcher Features

Change proxy settings on the fly

Automatic proxy server switching for anonymous surfing

Works with Internet Explorer, Firefox, Opera and others.

Flexible proxy list management

Proxy Server Anonimity testing testing

Anonymous proxy server list download

Download:

Link

அனைத்தும் உள்ளடக்கிய NERO 9 மென்னியம்: இலவச பதிவிறக்கம்.





புதிய நீரோ மென்னியத்தில் அனைத்து அம்சங்களும் அமைந்து உள்ளன. பதிவிறக்கம் செய்து பயன் பெறவும்.

Download:

Link 1

Link 2

Link 3

Link 4