Showing posts with label Tamil Softwares. Show all posts
Showing posts with label Tamil Softwares. Show all posts

சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொரு‌ள் உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு!

image

''த‌மி‌ழி‌ல் ‌சிற‌ந்த மெ‌ன்பொருளை உருவா‌க்குபவ‌ர்களு‌க்கு ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசாக வழ‌‌ங்க‌ப்படு‌ம்'' எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்த ப‌ரிசை பெறுவத‌ற்கு, த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சியை கரு‌த்‌தி‌ல் கொ‌‌ண்டு உருவா‌க்க‌ப்‌பட்ட மெ‌ன்பொருளாக இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் மெ‌ன் பொரு‌‌ள் த‌னி ஒருவராலோ, கூ‌ட்டு முய‌ற்‌சியாலோ அ‌ல்லது ‌‌நிறுவன‌த்தாலோ உருவா‌க்க‌ப்ப‌ட்டு இரு‌க்கலா‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ஒ‌வ்வாருவரு‌ம் த‌ங்களை ப‌திவு செ‌ய்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம், ப‌திவு‌‌க் க‌ட்டணமாக ரூ.100 பணமாகவோ, வரைவோலையாகவோ த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை இயக்குன‌ர் எ‌ன்ற பெய‌ரி‌ல் செலு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று‌‌ம் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌மேலு‌ம், வி‌ண்ண‌ப்ப‌ங்களை "த‌மி‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த் துறை இய‌க்கு‌‌ன‌ர், த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி வளாக‌ம் முத‌ல் தள‌ம், ஆ‌ல்சு சாலை, எழு‌ம்பூ‌ர் செ‌ன்னை8" எ‌ன்ற முகவ‌ரி‌யி‌ல் பெறலா‌ம் எ‌ன்று‌ம் பூ‌ர்‌த்‌தி செ‌ய்யய‌ப்ப‌ட்ட ‌வி‌ண்ண‌ப்ப‌ங்க‌ள் மா‌ர்‌ச் 5‌ம் தே‌தி‌க்கு‌ள் வ‌ந்து சேர வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஒ‌வ்வொரு ஆ‌‌ண்டு‌ம் சிற‌ந்த த‌மி‌ழ் மெ‌ன்பொருளை உருவா‌க்‌கியவ‌ரை தே‌ர்வு செ‌ய்து, க‌ணி‌ய‌ன் பூ‌ங்குன்றனா‌ர் பெய‌ரி‌ல் ரூ.1 ல‌ட்ச‌ம் ப‌ரிசு வழ‌ங்க‌ப்படு‌வதாக த‌மி‌‌ழ் வள‌ர்‌ச்‌சி‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.

விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே காணவேண்டுமா?

மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய மொழிகளுக்கான இடைமுகத்தை தனது இயங்குதளம் மற்றும் ஆஃபிஸ் மென்பொருள் ஆகியவற்றிற்கு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் நாம் விண்டோஸ் மற்றும் ஆஃபிஸ் ஆகியவற்றை தமிழிலே அணுகலாம்.ஆம் முழு தமிழ் கணினியாயாக விண்டோசை இயக்க முடியும்.

மென்பொருளை பதிவிறக்குவதற்கான இணைப்புகள் கீழே உள்ளன

Office 2003 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2003 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2003 தமிழ் இடைமுக தயாரிப்பு

Office 2007 தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Office 2007 பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Office 2007 – தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows XP தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows XP பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு

Windows Vista தொகுப்பிற்கான தமிழ் இடைமுகத் தயாரிப்பு, பெரும்பான்மையான Windows Vista பயனீட்டாளர் இடைமுகத்திற்கு, தமிழ் இடைமுகத்தை அளிக்கிறது

Windows Vista மொழி இடைமுகத் தொகுப்பு

இந்த தகவலிறக்கத்தை நிறுவ:

1. இந்த LIP.exe கோப்பை தகவலிறக்கம் செய்ய தகவலிறக்கம் பொத்தானை (மேலேயுள்ளது) கிளிக் செய்த பின்னர் கோப்பை உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும்.

2. அமைவு நிரலை துவங்க உங்கள் நிலை வட்டில் உள்ள LIP.exe நிரல் கோப்பை இருமுறை கிளிக் செய்யவும்.

3. நிறுவுதலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

4. விருப்பச் செயல்: Tamil_GS.exe கோப்பை தகவலிறக்கம் செய்து, உங்கள் நிலை வட்டில் சேமிக்கவும். பின்னர் உங்கள் நிலை வட்டில் உள்ள Tamil_GS.exe நிரல் கோப்பை இரு-கிளிக் செய்யவும், நிறுவலை நிறைவு செய்ய திரையில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.

வழிகாட்டுதல்கள்:

பயனீட்டாளர் இடைமுக மொழியை Office 2003 பதிப்பு தமிழ் இடைமுக தயாரிப்பின் பயனீட்டாளர் இடைமுக மொழிக்கு மாற்ற, கீழ்கண்ட செயல்களை பின்பற்றவும்:

1. நீங்கள் Start மெனுவில், All Programs சுட்டிக்காட்டி, Microsoft Office சுட்டிக்காட்டி, Microsoft Office Tools என்பதில் சுட்டிக்காட்டவும், பின்னர் Microsoft Office 2003 Language Settings கிளிக் செய்யவும்.

2. பின்னர் User Interface and Help தாவலில், Display Office 2003 in பட்டியலில், நீங்கள் காண்பிக்க விரும்பும் மொழியை தேர்ந்தெடுக்கவும்.

3. பின்னர் OK கிளிக் செய்யவும்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் மொழி அமைப்புகள், அடுத்த முறை Office பயன்பாடுகளை நீங்கள் துவங்கும் போது செயற்படுத்தப்படும்.

இந்த தகவலிறக்கத்தை அகற்ற:

1. அனைத்து நிரல்களிலிருந்தும் வெளியேறவும்.

2. நீங்கள் Start மெனுவில், Settings சுட்டிக்காட்டி, பின்னர் Control Panel என்பதில் கிளிக் செய்யவும்.

3. அங்கு Add/Remove Programs என்பதை இரு-கிளிக் செய்யவும்.

4. தற்போது நிறுவப்பட்டுள்ள நிரல்கள் பட்டியலில், Microsoft Office 2003 Edition Tamil Interface Pack கிளிக் செய்யவும். பின்னர், Remove அல்லது Add/Remove கிளிக் செய்யவும். உரையாடல் பெட்டி தோன்றினால், நிரல் அகற்ற வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

5. நிரலை அகற்ற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்ய Yes அல்லது OK கிளிக் செய்யவும்.

Windows XP – இப்போது தமிழில்…

Windows XP OS முழுவதும் இப்போது தமிழில் காண கிடைக்கிறது. மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது.

Windows XP ® தமிழ் இடைமுக தயாரிப்பு என்ற பெயரில் மைக்ரோசாவ்ட் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு படங்களை பார்க்கவும் (எனது கணினியில் இருந்து படம் பிடித்தவை…?)

Screen Capture

qwe

  aad

இவ்வாறு  அனைத்தும் தமிழில் மாற்ற இயலும். இந்த மென்பொருள் Microsoft.com இலவசமாக கிடைக்கிறது. இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய… இங்கே அழுத்தவும். அழுத்து.

அதே போல, Windows Vista-வுக்கும் தமிழ் எழுத்துருவாக்க மென்பொருள் உள்ளது. உங்கள் Operating System Vista-வாக இருந்தால் இங்கே அழுத்தழும்…. அழுத்து.

கோப்புகளை ஒழுங்குபடுத்த உதவும் ENDNOTE X3.

1 22 

Endnote x3 என்பது மின்புத்தகங்கள் (e-books), ஆய்வரிக்கைகள் (Journals) மற்றும் பல கோப்புகளை, சேகரித்து ஒழுங்குப்படுத்த, பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.

இந்த மென்பொருளானது தாம்சன் (Thomson) என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், அலுவலக அதிகாரிகளுக்கு, மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் ஆகும்.

இந்த புதிய பதிப்பில் open office.org என்ற மென்பொருளையும், உபயோகபடுத்த கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் பாடல்கள், படங்கள் என அனைத்து கோப்புகளையும், வகைப்படுத்தி தேவையான பொழுது எடுத்து கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

குறிப்பு:

இதன் Trial Version-யை இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் இதனுடைய Full Version வேண்டுமென்றால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும். தனிப்பட்ட முறையில் அனுப்பபடும். ஏனென்றால் இந்த மென்பொருள் இந்த மாதம் (June) அன்றுதான் வெளியிடப்பட்ட ஒன்று….?!

‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.

‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.

‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்

கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

Download:

Link