முக்கியமான File-களை Folder Guard மூலம் பூட்டி வைப்பது எப்படி?

image

Folder Guard என்ற இந்த மென்பொருளானது, நமது முக்கியமான File-களை பாதுகாக்க பயன்படும். இந்த மென்பொருள் மூலம் முக்கியமான கோப்புகளை கடவுசொல் (Password ) இட்டு, மறைக்க (Hide) முடியும்.

இந்த மென்பொருளினால் மறைக்கப்பட்ட, கோப்புகளை அடுத்தவர் உபயோகிக்க முடியாது. மேலும் Administrator account மூலம் கூட கோப்புகளை பார்க்க முடியாது. கடவுசொல்லை உபயோகித்தால் மட்டுமே….. கோப்புகளை திறக்க முடியும்.

மிகவும் எளிய வகையில் கையாள கூடிய வகையில், இதனை அமைத்துள்ளனர். மேலும் இதன் மூலம், Control Panel, Start Menu, Desktop போண்றவற்றிற்க்கு செல்வதை தடுக்கலாம். மேலும் Start Menu, Desktop, Taskbar, and other Windows resources இவை அனைத்தையும் கட்டுப்படுத்தலாம்.

இன்னும் floppy, CD-ROM and other removable drives போண்ற டிரைவர்களையும், உபயோகிப்பதை தடை செய்யலாம். இப்படி முற்றிலுமாக அடுத்தவர் உங்கள் கணினியை உபயோகிக்காமல் செய்யும் இந்த மென்பொருள்.

 

இதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள, உங்கள் தனிப்பட்ட கோப்புகளை யாருக்கும் தெரியாமல் மறைக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு…. இங்கே சொடுக்கவும்

இலவச பதிவிறக்கம் செய்ய….

இணைப்பு

குறிப்பு:

இந்த மென்பொருளின் Trial Version மட்டுமே, இங்கு இணைத்துள்ளேன். இந்த மென்பொருளின் விலை – 30 $ மட்டுமே(!!!)

காசு இருக்கிறவங்க வாங்குங்க… நம்மள போண்றவங்க… உங்க Mail ID-யை பின்னூட்டத்துள சொல்லுங்க….. Full Version Link அனுப்புறேன்.

அப்புறம்…. தயவு செய்து உங்கள் கருத்துக்களை, பின்னூட்டமிடுங்கள். அவைதான் என்னை வளர வைக்கும்.

கணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.

 

image