‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.

‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.

‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.

Installation Instructions: Kural works under Windows 95, 98 and NT©. Unzip the kural.zip file and extract the Kural.exe file to any directory on your PC. That’s all. To uninstall, simple delete the Kural.exe file.

எழுதியவர்: இளங்கோ சம்பந்தம்

கிடைக்கும் சுட்டி: திருக்குறள்

Download:

Link

1 comments:

Anonymous said...

இந்த வசதி விஸ்டா மற்றும் விண்டோஸ்-7 க்கும் வேலை செய்வதில்லை. விரல்நுனியில் குறளினை இன்னமும் பலரை உபயோகிக்க வைக்க அப்டேஷ‌ன் தேவை. விரைவில் கிடைக்குமா இந்த சேவை????????

Post a Comment