இணையம் வழியாக பல கணினிகளை இயக்க உதவும் மென்பொருள் – டீம் வியுவர் (Team Viwer 4)

teamviewer5 teamviewer TeamViewer1
இணையம் வழியாக, பல கணினிகளை ஒரு கணினி (Computer) மூலம் பார்க்க முடியும். கோப்புகளை காப்பி செய்ய முடியும். உங்கள் கணினி போலவே உபயோகிக்க முடியும். மிக எளிய வழியில் (Options) இந்த மென்பொருளை உபயோகிக்கலாம். மிகவும் உபயோகமானது. எடுத்துக்காட்டாக: நீங்கள் உங்கள் அலுவலகத்தில் இருந்து கொண்டு, உங்கள் வீட்டில் உள்ள கணினியை இயக்கலாம். உங்கள் வீட்டு கணினியின் முகப்பு தோற்றம், உங்கள் அலுவலக கணினியில் பார்க்கலாம். கோப்புகளை காப்பி செய்யலாம். அலுவலகத்தில் இருந்து கொண்டு உங்கள் வீட்டு கணினியை நீங்கள் விரும்பியவாறே இயக்கலாம். இதற்கு தேவை இரு கணினியிலும் இண்டெர் நெட் (internet) இணைப்பு வேண்டும்.

பதிவிறக்கம் செய்ய…

இணைப்பு.

குறிப்பு:

Full Version வேண்டுவோர்கள், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்…

9 comments:

கலையரசன் said...

பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள் !
வாழ்த்துக்கள்!!

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் !

மு.இரா said...

கொடுத்து விட்டேன். உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

suba said...

உங்கள் தகவலுக்கு நன்றி எனக்கு Full Version வேண்டும் அத்துடன் மற்றும் அதிவேகமாக பதிவிறக்கம் செய்யும் மென்பொருளின் Full Version வேண்டும் தயவுசெய்து தரமுடியுமா?
நன்றி
mail id tasuba13@gmail.com

மு.இரா said...

நன்றி சுபா அவர்களே, விரைவாக நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதை அனுப்புகிறேன். நன்றி.

யாரோ ஒருவன் said...

மு.இரா, எனக்கு அனுப்ப முடியுமா?
ackid32@gmail.com

ISAKKIMUTHU said...

பயனுள்ள பதிவு, நிறைய எழுதுங்கள் !
வாழ்த்துக்கள்!!

buruhaniibrahim said...

vanakkam-enakku tem viwer ful anuppavum

buruhani.ibrahim@gmail.com

CRAZY WONDER said...

latheep93@gmail.com

Post a Comment