அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய… – ஒரு மென்பொருள்.

 
View Full AlbumInlineRepresentation2068b596-b099-426b-b7cb-5d78a94b6199[3]
இந்த மென்பொருள் மூலம், மிக வேகமான பதிவிறக்கம் (Download) செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்து விதமான File-களையும், அதாவது Video, Audio, Documents, Pictures போண்ற அனைத்தையும், மிக வேகமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் நாண்கு மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
மேலும்.,
Youtube-ல் இருந்து நேரடியாக Video-களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
Pause செய்து கொள்ளும் வசதி.
வரிசையாக (Q) பதிவிறக்கம் செய்து கொள்ள உதவும் வசதி.
மேலும் சந்தேகங்களுக்கு:
பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

பதிவிறக்கம் செய்ய…
இணைப்பு
குறிப்பு:
இப்போதைக்கு Trial version கொடுத்துள்ளேன். இது ஒரு மாதம் வேலை செய்யும். Full version வேண்டும் என்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்.

18 comments:

Unknown said...

இணைப்புக்கு நன்றி
pls i want to full version

மு.இரா said...

வருகை தந்தமைக்கு நன்றி.
இணைப்பு: http://www.ziddu.com/download/5381291/Tamilsoftwaresownload.blogspot.rar.html

முயற்சித்து விட்டு சொல்லுங்கள்.

மேலும், உங்களுக்கு தேவையான மென்பொருட்களை பின்னூட்டத்தில் பட்டியல் இடவும்.

Manoj (Statistics) said...

சார் நீங்க கொடுத்திருக்கிறது (http://www.ziddu.com/download/5381291/Tamilsoftwaresownload.blogspot.rar.html
) full versiona?
ஒரு பிரச்சினையும் இல்லையே, அப்ப நான் அத install பண்றேன் ?

மு.இரா said...

எந்த பிரச்சனையும் இல்லை. install பண்ணிட்டு சொல்லுங்க...

thamizhparavai said...

நல்லா இருக்குதுங்க... யூ ட்யூப் வீடியோ பதிவிறக்கம் எளிதா இருக்கு...
நன்றி... நான் இப்போ பண்ணியது டிரையல் வெர்ஷன்ன்னு நினைக்கிறேன்... ஃபுல் வெர்ஷ்ன் லிங்க் கொடுங்க தலை...

Jawahar said...

Its very nice software i feel the difference before and after installation, please send me a full version of software.

regards
Jawahar

Jawahar said...

Kindly send me the full version to j_sadikali@yahoo.com

Regards
Jawahar

மு.இரா said...

Hi Jawasa here your link இணைப்பு: http://www.ziddu.com/download/5381291/Tamilsoftwaresownload.blogspot.rar.html

touch with me always....

உண்மைத்தமிழன் said...

தகவலுக்கு மிக்க நன்றி தோழரே..

Full Version-க்கு இணைப்பு கொடுங்களேன்..!

ரூபன் said...

உதவிக்கு மிக்க நன்றி

Anonymous said...

Full version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். அத்துடன் avi to dvd converter மென்பொருள் ஏதாவது இலவசமாக கிடைக்குமா? நன்றி

karthikeyan said...

sir erkanave intha software use panni yirukken
ithu romba fasata irukkum. nan ithoda full verson thedi thedi ointhu poiten. pls sir enakku full version kodunga sair ennoda email address
kartjanikarthikeyan@gmail.com pls kodung sir.

karthikeyan said...

sir unga phone number kodunga
nan ungakitta full version kekkanum

suseendran said...

Full version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். நன்றி

tamilan said...

Full version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். நன்றி''

sasikumarseelan@gmail.com

ganesh said...

fetch.io-க்கு இணைப்பு கொடுங்களேன்..!

சாதாரணமாக நீங்கள் பதிவிறக்கம் செய்வதை காட்டிலும், இந்த மென்பொருள் மூலம் மடங்கு வேகமான பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ganesh said...

Fetch.io மென்பொருள் தேவை

Unknown said...

Full version னை தந்துதவுங்கள். ஏற்கனவே Trial version பதிந்து வைத்துள்ளேன். வேகமாக தரவிறக்க நல்லதொரு மென் பொருள். நன்றி''
parames2005@gmail.com

Post a Comment